என் தேவைகளை காட்டிலும்,
என் தேவன் பெரியவரே
என் சூழ்நிலையை பார்க்கிலும்,
என் ரட்சகர் பெரியவரே – 2
ஆராதிப்பேன், உம்மை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன், எந்தன் வாழ்நாளெல்லாம் – 2
1. தண்ணீரை ரசமாக மாற்றி,
என் வெறுமையை நிறைவாக்கினீரே
வெட்கத்தின் விளிம்பிற்கு சென்றும்,
என்னை நிறைவோடு மீட்டெடுத்தீரே – 2
2. எதிரான சூழ்ச்சியை உடைத்தே,
என் எதிரியை மேற்கொண்டீரே
நான் தலை குனிந்த இடத்தில் எல்லாம்,
என் தலை உயர்த்தி வைத்தீரே – 2
3. கோணலை நேராக மாற்றி,
பள்ளத்தை மேடாக்கினீரே
திறக்காத கதவுகள் எல்லாம்,
உம் கிருபையால் திறந்திட்டதே – 2
English …..
En Tevaikalai Kattilum,
En Dhevan Periyavare
En Sulnilaiyai Parkkilum,
En Ratchakar Periyavare – 2
Aarathippen, Ummai Aarathippen.
Aarathippen, Endhan Valnalellam. – 2
1. Tannirai Rasamaga Matri,
En Verumaiyai Niraivakkinire
Vetkattin Vilimpirku Sendrum,
Ennai Niraivodu Mittetuttire – 2
2. Ediraana Sulchiyai Udaitte,
En Ediriyai Merkondire
Nan Talai Kuninta Itattil Ellam,
En Talai Uyartti Vaittire – 2
3. Konalai Neraga Matri,
Pallattai Medakkinire
Tirakkada Kadavukal Ellam,
Um Kirubaiyal Tirandittate – 2